NGOs  நன்மைகள் , தீமைகள்

        ADVAN TAGES AND DIS ADVANTAGES

                                                                    By. S.Niginthan

 

                                       நன்மைகள்  ADVANTAGES

 

01.    They have the ability to experiment freely with innovative approaches    and, if necessary, to take risks.

இங்கே புத்தாக்க நடவடிக்கைகள் சுதந்திரமாக பரிட்சை செய்து பார்க்ககூடிய வாய்ப்புக்கள் உண்டு. அவசியம் ஏற்பட்டால்,RISKS  எடுத்து செயற்படவும் வாய்ப்புக்கள் உண்டு.

 

02.  They are flexible in adapting to local situations and responding to local needs and therefore able to develop integrated projects, as  well as sectoral projects .

நிலமைக்கேற்றவாறு அல்லது சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொண்டு செயற்படுவதனால் உள்ளூர் தேவைகளை இனங்கண்டு அவற்றை பூர்த்தி செய்யும் அதே நேரம் பல உட்கட்டமைப்புகள் அடங்கிய திட்டங்களையும், பல துறை சார்ந்த திட்டங்களையும் நடைமுறைபடுத்தி அபிவிருத்தி  காண  வழி வகுக்கிறது.

 

03. They enjoy good rapport with people and can render micro assistance to very  poor people as they can identify those who  are most in need and tailor assistance   to their needs.

மக்களுடன் நல் உறவை மேற்கொண்டு, மக்களின் அடிப்படை தேவைகளை இனங்கண்டு , சிறு மீள செலுத்தும் முறைகளில் உதவிகள் வழங்கி மக்களின் வாழ்க்கைக்கு வழி சமைத்துக்கொடுக்கிறது.

 

 04. They have the ability to communicate at all levels, from the  neighborhood to the top levels of government.

 அரசாங்கம் மற்றும் உள்ளூர் மட்டங்களிலும் நல்லதொரு தொடர்பாடலை ஏற்படுத்துகிறது.

 

05. They are able to recruit both experts and highly motivated staff  with fewer restrictions than the government.

நிபுணர்களையும், விருப்பத்துடனும் கடும் முயற்றிச்சியுடனும்  பணிபுரியும் பணியாளர்களையும் அரசாங்கத்தை விட குறைந்த நிபந்தணைகள் மூலம் உள்வாங்குகிறது.

 

         

          தீமைகள் DIS ADVANTAGES

 

01.  Paternalistic attitudes restrict the degree of participation in programme / project design

மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்தாலும் திட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் மக்கள் சுதந்திரமாக செயற்படுவதையோ அல்லது பொறுப்புக்களை மேற் கொள்ளுவதையோ விரும்புவதில்லை

 

02.  Restricted/constrained ways of approach to a problem or area.

பிரச்சனைகளை அணுகும் முறைகள்  நிபந்தனைக்குட்பட்டதகவும் நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டதாகவும் கணப் படுகின்றமை

 

03."Territorial possessiveness" of an area or project reduces cooperation between agencies, seen as threatening or competitive.

 திட்டங்களிடையே அல்லது கிராமங்களில் பணிபுரியும் அமைப்புக்களின் கூட்டுறவை  விரும்பாத நிலையை கடைப்பிடித்தல்.

மற்றும் அமைப்புக்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் போட்டி உள்ள ஒரு சூழலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுதல்.