PROJECT IDENTIFICATION

                                திட்ட அடையாளங் காணுதல்   

                                                                                By.S.Niginthan

Project Identification is a repeatable process for documenting, validating,                                                                  ranking and approving  candidate projects within an organization.

அதாவது யாருக்கு திட்டம் மேற்கொள்ளப் போகிறோம் என்பதை குறித்து நிற்கிறது.

Project for whom?  யாருக்கான திட்டம் ?

 (உதாரணம் ) மாணவர்களுக்கான திட்டம்,   பெண்களுக்கான திட்டம்

மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை

இந்த முறையை பயன்படுத்தி திட்டம் அடையாளங் காணப்படுகின்றது.

கீழுள்ள இரண்டு முறைகளுமே இதற்க்காக பயன்படுத்தப்படுகின்றன.

 

01. Tradinational Approach பாரம்பரிய அணுகுமுறை

02. Participatory Approach பங்கேற்புடனான   அணுகுமுறை 

 

01. Tradinational Approach பாரம்பரிய அணுகுமுறை

காலகாலமாக நிறுவனங்களும், அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்ற ஒரு                                          

  எளிய முறை இதுவாகும். பெரும்பாலும் இம் முறையின் மூலமாக அடையாளங்                           

காணப்படுகின்ற திட்டங்களானது வெற்றியளிப்பதில்லை .  

அதாவது கீழ் காணும் நடவடிக்கைகளை கடைபிடிப்பமையே   அதற்கான                                               

 காரணமாகவும் அமைகிறது.  

1.      மேலிருந்து கீழ் அணு குமுறை (பட்டியல் ,list)

2.        முறையான செயல்களும், உத்தரவின்படி செயற்படுதலும்

3.        வாடிக்கையாளரை நோக்கி

4.        வெளிப்படையின்மை

5.      ஒப்பந்த நடைமுறை (CBOs)

6.        பணத்தை முழுமையாக செலவு செய்தல்

7.        பிரிவு ரீதியான உத்தரவும் செயற்பாடும்

02. Participatory Approach பங்கேற்ப்புடனான   அணுகுமுறை 

(இது ஒரு இருவழியான தொடர்பு)   

நல்ல திட்டங்களை அறிமுகப் படுத்துவதற்கு , சமுகத்துக்கு தேவையுள்ள                                                                                                                                                                                                                                                                                                                    

   திட்டங்களை  அமுல்படுத்துவதற்கும் இம் முறையே மிகச்சிறந்ததாகும்.

Ownership முறையை ஏற்படுத்துவதே இம் முறையின் நோக்கமாகும்

1.        உரையாடல்கள், பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படுதல்                                                                                                

2..        கேள்வியை நோக்கிய செயற்பாடு

3.        அடிப்படை தகமைகளை வழங்குதல் (criteria)

4.        உள்ளூர் பங்களிப்பு (promoting Local participation)

5.        வெளிப்படைத் தன்மை (செயற்பாட்டில் , நிதி நடவடிக்கைகளில்)                                                                                            Transparency in Activities and funding

6.        ஏற்றுக்கொள்ளக்கூடிய Budget (மக்களின் பங்களிப்பை பெறுவதன் நோக்கத்தை கொண்டது)

7.        கூட்டு முயற்சிக்கும் , ஒருங்கிணைப்புக்குமான கலந்துரையாடல்     

             Project Identification - II      ஐ பார்வையிடவும்