BEFORE  A PROPOSAL WRITING

  திட்ட முன்மொழிவுக்கு முன்பு செய்யப்பட  வேண்டியவைகள்

                                                                                                          By.S.Niginthan

 

01.  Interview past and prospective beneficiaries

   முந்திய திட்டத்தின் பயனாளிகளுடன் சந்திப்புகளை ஒழுங்குபடுத்தி திட்டம்  

   சம்மந்தமாக கிடைத்த ஆலோசனைகள்,சிபாரிசுகள்,தகவல்களையும்(Feedback)  

   கருத்திட் கொள்ளல் அவசியமானது .

 

நடை முறைப் படுத்த உள்ள திட்டம் பற்றி முழுமையான தெளிவான விளக்கம் அந்த திட்டத்தின் பயனாளிகளுக்கும் தரப்பட வேண்டும் .   

   

 02.  Review past project proposals                     

கடந்த திட்ட முன்மொழிவுகளை கவனத்திற்கொண்டு தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.

தவறுகள் விடுவதை தவிர்த்தல் வேண்டும்.

திட்ட வெற்றிக்கான தரமான வெளியீடுகளை சேர்த்தல் வேண்டும்.

நிதி வழங்குனரிடமிருந்து மேலதிக நிதியை பெற்றுக் கொள்ளும் சாமர்த்தியத்தை கையாள வேண்டும்.

     

 03. Review past project evaluation reports

        கடந்த திட்டமீளாய்வு அறிக்கை   மூலம் விடப்பட்ட தவறுகளை மீட்டுதல் 

         நன்று.

 

  04. Consult experts

        வெளியில் இருந்து பெறப்படும் opinions புதிய Ideas தோற்றுவிக்கக் கூடிய

         வாய்ப்புக்களை   உருவாக்கும்.