“PEOPLE DO NOT PLAN TO FAIL

                                                    THEY JUST FAIL TO PLAN”

 

                                PRINCIPLE OF PLANNING

                          திட்டமிடல்

                                              By.S.Niginthan

 

Planning is a noble but underappreciated profession. Planners help communities create their preferred future – good planning makes progress toward paradise while bad planning leaves a legacy of problems and disputes. Planners perform civilization’s heavy lifting by anticipating and resolving community conflicts. Good planning requires special skills and perspectives:

 

EDSODA (tool) முறைமையை பயன்படுத்தி திட்டமிடலில் வெற்றி காண முடியும்.

 

EDSODA

 

E   -   EXPERIENCE             அனுபவம்

 

D   -   DIRECTION              குறிக்கோள் (நோக்கு)

 

S   -   SITUATION  (Now)   தற்போதைய சூழ்நிலை

 

O   -  OUTCOME DISIRED  எதிர்பார்க்கிற  விளைவுகள்

 

D   -  DEAD LINE               முடிவுத் திகதி

 

A   -   ACTION STEPS           செய்ய வேண்டிய தொழிற்பாடு

 

 

EXPERIENCE

 

WHERE ARE WE COMING FROM?

FROM TRADITIONAL AND CULTURE

எம்மிடம் உள்ள அனுபவம் எங்கிருந்து எமக்கு கிடைத்தது என்று நோக்கினால் அது  நாம் பின்பற்றி வருகின்ற பாரம்பரியம் , கலாசாரம் இவைகளின் பிரதிபலிப்பேயாகும்.

 

 

DIRECTION

 

WHERE ARE WE GOING?

(PATH)

REHABILITATION ACTIVITIES

நாம் பயணிக்கும் பாதை என்ன ? அதாவது என்ன நோக்கத்தில் செயற்படுகிறோம் ?

 

SITUATION    (Now)

 

WHERE ARE WE NOW?

(REALITY)

(உண்மை நிலவரம்) நாம் உள்ள தற்போதைய நிலவரம் என்ன?

 

OUTCOME DISIRED

 

WHEN DO WE WANT TO BE?

(MISION OBJECTIVE)

நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை எப்போது அடைய முடியும் ?

 

DEAD LINE

 

WHEN DO WE WANT TO BE THERE?

நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை அடையும்  இறுதி நிலை எப்போது?

 

ACTION STEPS

 

HOW WILL BE GET THERE?

(STRADEGY, RESOURCE,NEEDED)

நாம் எதிர்பார்க்கும் விளைவுகளை எப்படி(என்ன முறைமை மூலம் ) அடையப் போகிறோம் ? என்ன வளங்கள் , எவ்வளவு தேவைப் படுகின்றன.