PROJECT

                                              கருத் திட்டம் 

                                                               By. S.Niginthan

 

 

What is the Project Design?

 The project design is one phase of the project cycle. It consists of two elements:

 திட்ட வரைதல் என்றால் என்ன ?

திட்ட வட்டத்தின் ஒரு பிரிவாகும் .அது இரண்டு விடயங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. அவையாவன.

 

1.         project planning (formulation of project elements); and திட்டமிடல்

 

2.         project proposal writing (converting the plan into a project document).

     திட்ட முன் மொழிவு வரைதல்

 

Project design is a result of both project planning and the project proposal. Both steps are essential to forming a solid project design.

 

What is project?

திட்டம் என்றால் என்ன ?

1.       It has beginning and end  இதற்க்கு ஓர் ஆரம்பமும் முடிவும் இருக்கும்

2.       It has a given resources    இதற்க்கு தரப்பட்ட வளங்கள்  ண்டு

3.       It has a limited time  வரையறுக்கப்பட்ட கால எல்லையை   கொண்டது

4.       It has a specific goal  குறித்த ஒரு நோக்கத்தை கொண்டதாக இருக்கும்

5.       It has a location  இடம் இருக்கும்

6.       It has a development of  வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதாக இருக்கும்

 Project- 01

ஒரு கிராமத்தில் வாழும் பெண்கள்  தலைமை தாங்கும் 25 குடும்பங்களின்                                     வருமானத்தை மேம்படுத்துவதட்க்கான ஆறு மாத கால மீளளிப்பு                                                   கடண் திட்டம்


Overall Objective   ஒருங்கிணைந்த குறிக்கோள்                                                                                                                         ஒரு கிராமத்தில் வாழும் பெண்கள்  தலைமை தாங்கும் குடும்பங்களின்                     வருமானத்தை உயர்த்துதல்


 Specific Objective   குறித்த குறிக்கோள்                                                                                                                                       மீளளிப்பு கடண் வழங்குவதன் மூலம் மாதாந்த வருமானத்தை உயர்த்துதல்

 

            ( இணைப்பு Work Plan )  Work Plan   ஐ பார்க்கவும்