Proposal Writing Format- I

 

 

 

                             PROPOSAL WRITING FORMAT

              திட்ட முன்மொழிவு வரைதல் வடிவமைப்பு

                                                                        By.S.Niginthan

 

      01. NAME OF THE PROJECT AND TITLE OF THE PROJECT

 திட்டத்தின் பெயரும் தலைப்பும் 

a)       SUBJECT OF THE  MATTER

    விடயத்தின் சாராம்சம் என்ன என்பதை எழுத வேண்டும் .

 

b)       LOCATION     (DISCRIBTION)

    திட்டம் மேற்கொள்ளப் படவிருக்கும்  இடம் பற்றி விவரணப் படுத்த   

          வேண்டும் .

 

c)        TARGET GROUP AND NUMBER

    பயனாளிகள் யார் ?   எண்ணிக்கை குறிப்பிட வேண்டும் .

 

d)       WHY

    ஏன் இந்த திட்டம் மேற்  கொள்ளப்படவேண்டும் என்ற கரணம் 

    விளக்கப்பட   வேண்டும்.

 

e)       WHEN

    திட்டத்தின் காலம்( ஆரம்பம் , முடிவு) குறிப்பிடப்பட வேண்டும் .

  

02.   OBJECTIVE OF THE PROJECT

        திட்டத்தின் நோக்கம் என்ன என்பதை குறிப்பிடவேண்டும் .

 

03.   LOCATION / TARGET GROUP

   திட்டம் மேற்கொள்ளப் படவிருக்கும் இடமும்,பயனாளிகளும்

          

                           LOCATION :-    (இடம்   விபரணம் DISCRIBING)

 

          COUNTRY  நாடு

 

          DISTRICT மாவட்டம்

 

          D.S.DIVISION கிராம சேவையாளரின் பிரிவு குறிப்பிடப்பட வேண்டும்

 

          TARGET VILLAGE திட்டத்திற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம்.

 

                                  TARGET GROUP :-        (பயனாளிகள் பற்றிய விபரணம் DISCRIBING)

 

          POPULATION OF D.S.DIVISSION

      திட்டம் மேற்கொள்ளப் படவிருக்கும் பிரதேச செயலக 

      பிரிவில் உள்ள மொத்த சனத்தொகையின் எண்ணிக்கை

 

          TOTAL NUMBER OF FEMALE SINGLE HEADED FAMILIES

             (உமாக )பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை

 

          NUMBER OF FARMERS’ FAMILY

               (உமாக )விவசாயம் மூலம் வருமானம் ஈட்டும் குடும்பங்களின்

                எண்ணிக்கை

 

04.   DISCRIBTION OF WHATS TO BE DONE

    திட்டத்தின் ஊடக என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றிய விளக்கம்  

         தரப்பட வேண்டும்

 

                      WHAT 

                      என்ன செய்யப்போகிறோம் என்று விளக்க வேண்டும்.

 

                      HOW 

                     எப்படி செய்யப்போகிறோம் என்று விளக்க வேண்டும்.

 

                     HOW CAN

                      எப்படி அது சாத்தியமாகும் என்பது பற்றிய விளக்கம் .


                                 JUSTIFICATION   நியாயப் படுத்துதல்

 

             NUMBER OF FAMILIES

             NUMBER OF SCHOOLS

             NUMBER OF STUDENTS

             REASONS FOR STUDENT’S FAILURE

      (உதாரணமாக ) கல்வி முன்னேற்றம் சம்மந்தமான திட்டமாக இருந்தால்,      

      குடும்பங்களின் எண்ணிக்கை, பாடசாலைகளின் எண்ணிக்கை,   

      மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட வேண்டும் . பின்னர் கடந்த

      பரீட்சையில் பெரும்பாலான மாணவர்கள் சித்தியடையாமல் போனமைக்கு

      உரிய காரணத்தை நியாயப் படுத்தல் வேண்டும் .

 

                             SUB PROJECT உப திட்டம்

 Should provide tool kits for all ex-trainee

       (உதாரணமாக ) தச்சு வேலைக்கான பயிற்சி வழங்கல். 

               பயிற்ச்சி முடிவின் போது பயிற்ச்சி பெற்ற எல்லா   

               பயிற்சியாளருக்கும்,கருவிகள்

              வழங்கப் படுதல்  நடவடிக்கையையும் இங்கே குறிப்பிடல் வேண்டும். 

 

        1.     NEEDED EQUIPEMENTS-

                பயிற்ச்சி வழங்குவதற்கு   தேவையான கருவிகளும், உபகரணங்களும்.

   குறிப்பிடுதல் வேண்டும் .

 

2.    COST OF EQUIPEMENTS

   கருவிகளும்,உபகரணங்களின் விலைபட்டியல் தரப்பட வேண்டும்.

 

3.    SHOULD PROVIDE AS EQUIPEMENTS

   கருவிகள் உபகரணங்களை அல்லது அதை கொள்வனவு செய்வதற்க்கான    

        மூலதனம் பற்றியும் தரப்பட வேண்டும்.

 

05.   IDENTIFICATION OF TARGET GROUP.

        பயனாளிகளை இனங்காணல்

 

                     CRITERIA தெரிவு முறை     

      அடிப்படை தகைமைகள் வழங்கி தெரிவு செய்தல்

 

 

1.  FEMALE HEADED FAMILIES பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்

        2.     SINGLE EARNER  தனி ஒருவரின் வருமாணத்தில் தங்கியுள்ள குடும்பங்கள்

        3.     LOW INCOME  குறைந்த வருமானத்தில் தங்கியுள்ள  குடும்பங்கள்

4.     MANY CHILDREN IN THE FAMILY  அதிக குழந்தைகளை கொண்டுள்ள குடும்பங்கள்

  

      06.   BENEFITS. நன்மைகள்                                                                                                  

        1.     FINANCIAL GAINS       நிதிப் பயண்பாடுகள்  

 

       2.     SOCIAL GAINS           சமுதாய இலாபம்


Proposal Writing Format – I    Concept Paper   என்றே அழைக்கப்படுகிறது

Proposal Writing Format –II    Proposal  என்றே அழைக்கப்படுகிறது.

Proposal Writing Format – II    ஐ பார்வையிடவும்