Project Identification-II

 


 

 

 

How to Identify a project?

ஒரு திட்டத்தை எவ்வாறு அடையாளம் காண்பது ?

 

Participatory Approach பங்கேற்ப்புடனான   அணுகுமுறை 

 

1.     PRA  - Participatory Rural Appraisal பங்கேற்ப்புடனான   மதிப்பீடு

2.     PNA - Participatory Need Assessment  பங்கேற்ப்புடனான   தேவை  மதிப்பீடு

3.     RRA - Rapid Rural Appraisal  துரித மதிப்பீடு

 

 இம் மூன்று (tools) முறைகளுமே நீண்ட காலத்தில் (Long Term Approach)  பயன்படுத்தப்பட்டு திட்டம் அடையாளங் காணப்படுகின்றத

 4.  PIV - Primary Investing Visit 

 

இந்த நான்காவது (tool)முறையானது மிகவும் குறுகிய காலத்தில் (Short Term Approach)பயன்படுத்தப்பட்டு திட்டம் அடையாளங் காணப்படுகின்றது

 

 How to make filter the needs?

தேவைகளை வடி கட்டுவது எப்படி?

 

திட்டத் தெரிவு அல்லது திட்டஅடையாளங் காணுதல்  என்பது அந்த சமூகத்தின் தேவைகளில் இருந்தே ஆரம்பிக்கின்றது. அவ்வாறு நோக்கும் போது பல் வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் அந்த சமூகம் இருக்கின்ற போது                  எவ்வாறு தேவைகளை வடிகட்டுவது , எந்த தேவைக்கு முன்னுரிமை கொடுப்பது                        என்பது இங்கே மிகவும் முக்கியமான விடயமாகும். அவ்வாறு தேவைகளை வடி கட்டுவதற்கு நிறுவனங்கள் சில அடிப்படை தகைமைகளை (criterias)கருத்திற்                              கொண்டு செயற்படுகின்றன. 

1.         தேவையானது,  நிறுவனத்தின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதா

2.         Budget க்கு பொருத்தமானதா ?

3.         மக்கள் பங்களிப்பு உண்டா ?

4.         வேறு நிறுவனங்களில் இருந்து பங்களிப்பு கிடைக்குமா ?

5.         பங்காளி நிறுவனத்தின் உறவு

6.         சாத்திய வள ஆய்வு (தொழிநுட்பம் , சமூகம் , சூழல் ,பொருளாதாரம் , வளங்கள் )

7.         முன்னுரிமைப் படுத்தல் (தெரிவு செய்யப்பட்ட திட்டங்களை மக்களை  

              கொண்டு முன்னுரிமைப் படுத்தல் )

 

 

EFFICIENCY        -  Doing things right       செய்வதை சரியாகச் செய்

EFFECTIVNESS   - Doing the right things  சரியானதை தெரிவு செய்து செய்தல்

 

PRODUCTIVITY = EFFICIENCY  +  EFFECTIVNESS