NGOS துறையில் பணிபுரிபவர்களிடத்தில்இருக்க வேண்டிய திறன்கள்Skills required of an NGOBy. S.Niginthan
A.COMMUNITY ORGANIZING
• குழு செயற்பாட்டில் சிறப்பு திறன் Group dynamics
• பிரச்சினையை அடையாளம் காணும் திறன் Problem identification
• சமூக வழிநடத்துதல் Facilitation
• சமூக அணிதிரட்டல் Mobilization
• சிறந்த தொடர்பாடல் திறன் Communication
• கண்காணிப்பும் மீளாய்வும் சம்மந்தமான அறிவு Objectivity, monitoring and evaluation
B. PARTICIPATORY ACTION RESEARCH
• பிரச்சனைகளை இனங்காணும் திறன் Identification of research problem
• ஆய்வுகளில் பல் வேறுபட்ட முறைகளை அறிந்துவைத்திருத்தல், பயன் படுத்துதல் Identification of different research tools
• தரவுகள் சேகரிப்பு முறையில் திறன் Data gathering
• தரவுகளை பகுப்பாய்வு செய்யும் திறன் Analysis of data
• உண்மையான தரமான தரவுகளை திரட்டக்கூடிய அனுபவங்கள் Consultation with the community and validation of data
• தெளிவான, மிகச்சரியான முடிவுகளை அல்லது சிபாரிசுகளை முன்வைக்கக்கூடிய திறன் Drawing of conclusions
• சிபாரிசுகளை செய்வதில் அனுபவங்களை கையாளுதல் Making of recommendations
C. BUSINESS SKILLS
• திட்டமிடல் திறன் Planning
• கணக்கியளில் அனுபவம் Accounting and bookkeeping
• சந்தைப் படுத்தலிலும் கொள்வனவு செய்தலிலும் அனுபவம் Marketing and purchasing
• இணக்கப்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய திறன் Negotiation
• கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் அதை அறிக்கையிடுதலிலும் சிறப்புத் திறன் Monitoring and record keeping
• கணணி அறிவு அவசியமானது Technical skill in micro-computers
• பணியாளர் பிரச்சனைகளை சுமூகமாக கையாளுதல் Handling labour problems
D. DOCUMENTATION, DISSEMINATION OF INFORMATIONஆவணப் படுத்தலும் தொடர்பாடலும்
• சிறு குழுக்கள் அமைப்பதில் அனுபவம் Small group formation
• குழு செயற்பாட்டில் சிறப்பு திறன் Group dynamics
• வேறுபட்ட ஊடகங்களை அறிமுகப்படுத்தும் அல்லது கையாளும் திறன் Different kinds of media production
• காட்சிகள் மூலமான தொடர்பாடல்களில் திறன் Communication skills and visual aids
|